மனதார மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.! திரிஷாவின் அதிரடி முடிவால் அடுத்து நடக்கப் போகும் திருப்பம்.?



Trisha mansoor alikhan issue

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் அடுத்தடுத்த தகவல்கள் பரபரப்பாக பேசப்படுகிறதோ, இல்லையோ ஆனால், சில சர்ச்சையான விவகாரங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. மன்சூர் அலிகான், த்ரிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா சொன்ன விஷயம் என இந்த 4கும் தான் பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

trisha

குறிப்பாக மன்சூர் அலிகான், த்ரிஷா விவகாரம் தான் தற்போது சினிமா உலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டவுடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

trisha

இந்த நிலையில், காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்படி அவரிடம் விசாரணை நடக்கும்போது  நடிகை திரிஷா வழங்கும் பதில்களினடிப்படையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.