#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் ரித்விகாவுக்கு வந்த சோதனை!. வைஷ்ணவி சொன்ன ஒத்த வார்த்தை!. ரித்விகாவின் வெற்றிக்கு வந்த தடை!.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள்ஆரம்பித்து நிறைவு பெரும் நிலையில் தற்போது நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே பிக்பாசில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்டாக வந்தனர். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ஓட்டுக்களை வாங்கிய ரித்விகா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரித்விகத்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் வைஷ்ணவி ரித்விகாவிடம் கூறுகையில் ரித்விகா மக்கள் மனதில் நீங்கள் தான் இடம்பிடித்து உள்ளீர்கள் என கூறியுள்ளார். பிக்பாஸ் விதிப்படி வெளியில் நடக்கிற எதையும் உள்ளே சொல்ல கூடாது என்பது விதிமுறையாகும்.
இவ்வாறு சொல்லியிருப்பது, ரித்விகாவின் வெற்றிக்கு தடையாக இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசி வருகின்றனர்.