#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வணங்கான் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். இதற்கு முதலில் நடிகர் சூர்யா கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
பின்னாளில் சூர்யா படத்தில் நடிப்பதை கைவிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து, படத்தின் நாயகனை பாலா தேடி வந்தார். இதற்கிடையில், அருண் விஜயை வைத்து படம் தயாராகவுள்ளது.
அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உட்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தை பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தின் முக்கிய அப்டேட்டாக நாளை பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படம் குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.