#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிகவும் மெலிதான உடையில் பொது நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை வாணி போஜன்! கலக்கல் புகைப்படங்கள்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சீரியல் பிரியர்கள் உட்பட இளைஞர்களும் ரசிகர்களாக மாறினார்கள்.
இந்நிலையில் தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுவந்த இவர் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார்.
மேலும் அர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். முன்பெல்லாம் பொது நிகழ்ச்சிகளுக்கு மங்களகரமாக செண்டுகொண்டிருந்த வாணி போஜன் வெள்ளித்திரையில் நடிகை ஆனதும் படு கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிகவும் மெலிதான உடையில் சென்றிருந்த அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.