#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓஹோ.. பிக்பாஸ் வீட்டில் இந்த முக்கிய போட்டியாளர் செல்ல வனிதாதான் காரணமா?.. போட்டியாளர் யார் தெரியுமா?..! அதிரவைக்கும் தகவல்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் சீசன் 6 நேற்று முதல் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி.முத்து, ஜனனி, ரக்ஷிதா, மகேஸ்வரி, கதிரவன், ராபர்ட் மாஸ்டர் உட்பட 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இவர்களில் திரைப்பட, நடன இயக்குனராக பணியாற்றுபவர் ராபர்ட் மாஸ்டர். இவர் நடிகர் விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், நடிகை வனிதாதான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்தது என்று கூறப்படுகிறது.