#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊரடங்கு உத்தரவால் பெண்ணாக இருந்து முகத்தில் தாடி வளர்ந்து ஆணாக மாறிய பிரபல நடிகை..! இணையத்தில் பரவும் வைரல் வீடியோ.!
பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள்தான் நடிகை வித்யூலேகா ராமன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகையாக கலக்கிவருகிறார்.
இவரது வளர்ச்சிக்கு இவரது குண்டான தேகமே காரணம் என்று கூறலாம். ஆனால் தற்போது பயங்கர ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் வித்யூலேகா ராமன். அதுமட்டும் இல்லாமல், சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட்டவைத்தார் வித்யூலேகா ராமன்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நகைச்சுவையாக சில வீடியோக்களை பதிவிடுவருகின்றனர். அந்த வகையில் வித்யூலேகா ராமன் வெளியிட வீடியோ ஓன்று வைரலாகிவருகிறது.
கரணம், ஊரடங்குக்கு முன் பெண்ணாக இருக்கும் அவர், ஊரடங்கு உத்தரவால் வெளியே செல்ல முக்குடியாமல் இருப்பதால் மேக்கப் போட முடியமால் ஊரடங்கு முடியும் சமயத்தில் முகத்தில் தாடி வளர்ந்து ஆணாக மாறுவதுபோல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
#vidyaraman #actress pic.twitter.com/DXHTSrzRV4
— Tamil360Newz (@tamil360newz) April 28, 2020