பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னம்மா பிரகதி ட்ரெஸ் இது.? மாடர்ன் உடையில் இருந்த மகளை நொடிப்பொழுதில் அவங்க அம்மா எப்படி மாற்றியுள்ளார் பாருங்கள். வைரல் வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரகதி. இவர் பாடல் பாடி பிரபலமானதை விட, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபாலமானதே அதிகம் எனலாம்.
தற்போது கொரோ தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் டிக் டாக் போன்ற சமூக வலைதளஞல் மூலம் தங்களது காணொளி காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாடகி பிரகதியும் தனது தாயுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குறித்த காட்சியில் மாடர்ன் உடையில் இருக்கும் பிரகதியை அவரது தாய் நொடிப்பொழுதில் குடும்பப்பெண்ணாக மாற்றிய சம்பவத்தை நீங்களே பாருங்க.