பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நல்ல செய்திசொன்ன சரஸ்வதி: மனைவியை குழந்தையை விட கவனமாக பார்த்துக்கொள்ளும் தமிழ்.. அட்ராசிட்டி ப்ரோமோ உள்ளே..!
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பு, துரோகம் மற்றும் நிறைய காதல் ரசத்துடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நெடுந்தொடர் தமிழும் சரஸ்வதியும்.
தமிழ் - சரஸ்வதி பல தடைகளை சந்தித்து தற்போது முன்னேறி வரும் நிலையில், குடும்பத்தினர் அனைவரும் அர்ஜுனின் துரோகத்தால் வீழ்ந்து தற்போது தமிழ் வீட்டில் இருக்கின்றனர்.
இந்நிலையில், சரஸ்வதி கர்ப்பமாக இருப்பதாக தொடர் காட்சிகள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ் தனது மனைவி சரஸ்வதியை அன்பாக கவனிக்கும் அட்ராசிட்டி வீடியோ ப்ரமோவாக வெளியாகி இருக்கிறது.