#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிடியின் அக்கா, பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய பையன்னா?? வைரலாகும் புகைப்படம் இதோ..
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் DD என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
காபி வித் டிடி, சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் டிடி. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இவருக்கு பிரியதர்ஷினி என அக்கா உள்ளார்.
இவரும் ஒருகாலத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிதான். டிடிக்கும் முன்பே விஜய் டிவியில் அவரது அக்கா பிரியதர்ஷினி தொகுப்பாளராக இருந்தார். அந்தவகையில் அவரும் ஒரு செலிபிரேட்டிதான்! செய்திவாசிப்பாளராகவும் கூட இருந்தார் பிரியதர்ஷினி. இவர் ரமணா கிஷோர் என்பவரைக் கல்யாணம் செய்திருந்தார்.
பிரியத்ஷினி_ரமணா கிஷோர் தம்பதியின் மகன் இப்போது ரொம்பப் பெரிதாக தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். அவரது புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே பிரியத்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.