பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? சோகத்தில் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்த தொடர் மந்தமாக சென்ற நிலையில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே இந்த சீரியலின் இயக்குனர் திடீரென விலகியதால் தற்போது மீண்டும் மந்தமாக ஒளிப்பரபாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகையான சுவாதி தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் முடிவடைய போகிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் ஈரமான ரோஜாவே சீரியல் முடிய போகிறதா? சுவாதி சீரியலை விட்டு விலகப் போகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.