#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு லிப் லாக் முத்தம்! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பிரபலமான ஓன்று கலக்கப்போவது யாரு. நகைச்சுவை, மிமிக்கிரி இப்படி பல்வேறு திறமை உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை பிரபலமாகிவருகிறது விஜய் தொலைக்காட்சி. தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 8 நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியை தாடி பாலாஜி மற்றும் ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கிவருகின்றனர். இதற்கு முன்னர் தொகுப்பாளினி ஜாக்குலின் மற்றும் ரட்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். தனது தனிப்பட்ட குரல் மற்றும் திறமையால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ஜாக்குலின். கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஜாக்குலின்.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் கொஞ்சுவது, விளையாடுவது இதுபோன்ற விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது உண்டு. அந்த வகையில் ஜாக்குலின் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஓன்று வைரலாகிவருகிறது.
புருனோ எனும் நாய் ஒன்றினை அவர் வளர்த்து வர, அது தனக்கு செல்லமாக முத்தம் கொடுக்கும் காணொளியை பகிர்ந்திருக்கிறார் ஜாக்லின். அவர் போதும் போதும் என்று கெஞ்சினாலும், விடாது முத்த மழை பொழியும் 'ப்ருனோ' இணைய வாசிகளையும் கவர்ந்துள்ளது.
Bruno love pic.twitter.com/Wv8sF8BGYa
— Jacquline Fernandas (@jacquline_vj) March 12, 2019