#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட..! விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ஜெனியா இது..? இப்படி மாறிட்டாங்க..? வைரலாகும் புகைப்படம்..
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனியின் கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுமங்கலி தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் திவ்யா. சுமங்கலி தொடரை அடுத்து மகராசி தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற காதாபாத்திரத்தி நடித்துவருகிறார்.
சட்ட படிப்பு படிப்பதற்காக சென்னை வந்த இவர், எதிர்பாராத விதமாக சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் இவருக்கும் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. குறிப்பாக பாக்கியலட்சுமி தொடரில், தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்துவரும் ஜெனியின், சில கலக்கலான மாடர்ன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது? என வியப்புடன் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.