#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி செட்டில் சட்டையை கிழித்துபோட்டு தெறிச்சு ஓடிய நபர்! வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறுகின்றது. அது இது எது, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 8 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
முன்னதாக நடுவர்களாக இருந்த ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இருவரும் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்த சீஸனின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் கோவை சரளா உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகை ராதா கதைபோல் ஒரு விடுகதையை கூறி அதற்கு பதில் கேட்க, பின்னர் ராதாவே அந்த கதைக்கு பதில் சொல்லும்போது செட்டில் இருந்த ஒருவர் தனது சட்டையை கிழித்துக்கொண்டு அரங்கை விட்டு வெளியே ஓடுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
ராதா மேடம் ஜோக்குக்கு இவரு வெறித்தனமான ஃபேனு! 😂🤣
— Vijay Television (@vijaytelevision) February 23, 2019
கலக்கப்போவது யாரு - இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #KPY pic.twitter.com/QiE80SPgAg