#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி மணிமேகலைக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கா?.. டியூ கட்ட பணம்கூட இல்லையாம் - உருக்கத்துடன் அவரே வெளியிட்ட தகவல்..!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்றவர் மணிமேகலை. இவர் தொகுப்பாளினியாக பணியாற்றும்போதே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
அதனை தொடர்ந்து விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தும் வகையிலும் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "நாங்கள் மாதம்தோறும் ரூபாய் 7 கோடி முதல் 35 கோடி வரை சம்பாதிப்பதாக மீம் வைரலானது.
திருமணமான முதல் இரண்டரை ஆண்டுகள் பல கஷ்டங்களை அடைந்தோம். BMW கார் வாங்கிய சமயத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கு டியூ கட்டவில்லை என்பதால் காரை எடுத்துச் செல்வதாக கூறினார்கள். அதெல்லாம் யாருக்கும் தெரியாது" என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.