#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சியே காட்டாத விஜய் டிவி ஜனனி தொடைதெரியும் அளவிற்கு குட்டியான ட்ரவுசர் போட்டு சுத்தும் அழகை பாத்திங்களா..! வைரல் புகைப்படங்கள் உள்ளே..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. மாப்பிளை தொடர் முடிவடைந்தபிறகு விஜய் டிவியில் ஒளிபரமான மற்றொரு சீரியலான மௌன ராகம் என்ற சீரியலில் சிறு வேடத்தில் நடித்துவந்தார்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக நடித்துவருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியிலும் ஒருசில தொடர்களில் நடித்துவருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில், தான் நடிக்கும் தொடர்களில் மாடர்ன் உடை கூட அணியாமல், எப்போதும் கிராமத்து வாசனையுடன் வளம் வரும் இவர் முதல் முறையாக ட்ரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு கால்கள் முழுதும் தெரியும் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.