#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தும், விஜயகாந்தும் ஒன்றுதான்! நடிகை ஜோதிகா பளீர் பேட்டி!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் விஜயகாந்த், அஜித். நடிகர் விஜயகாந்த் நடித்து பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றவை. இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு அரசியலில் இறங்கிவிட்டார் கேப்டன்.
அதேபோல தல அஜித் தமிழ் சினிமாவின் அடையாளம். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா பேசுகையில் விஜயகாந்த், அஜித் இருவரும் ஒன்றுதான் என ஒப்பிட்டுளார்.
சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனை விழா ஒன்றில் பேசிய ஜோதிகா இவ்வாறு கூறியுள்ளார். விஜயகாந்த், அஜித் இருவரும் ஏழை மக்களுக்கு உதவி செய்திவதில் சிறந்தவர்கள். இவர்கள் உதவி செய்வது பெரும்பாலானோருக்கு தெரியாது.
அதைப்பற்றி அவர்கள் விளம்பரம் செய்யவோ, அல்லது அதுகுறித்து பேசுவதையோ விரும்பமாட்டார்கள். அந்த விஷயத்தில் விஜயகாந்த், அஜித் இருவரும் ஒன்றுதான் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.