பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மனைவியை விட்டுவிட்டு சீரியல் மனைவியை திருமணம் செய்ய நினைக்கும் பிரபல நடிகர்! அதிர்ச்சி தகவல்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பொன்மகள் வந்தாள். அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகையான விக்கியும், மேகனாவும் நிஜக் காதலர்கள் போல் வலம் வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
தெய்வம் தந்த வீடு என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா. இவர் சில வருடங்களுக்கு முன்புதான் கேரளாவில் உள்ள தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் பொன்மகள் வந்தால் என்னும் சீரியலில் நடிக்க வந்துள்ளார்.
அதேபோல அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் விக்கி வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமானவர்.அதே தொடரில் நடித்த ஹரிப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் இருவரின் வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்றும், விரும்பாத திருமண வாழ்க்கையில் இருந்து சட்டபூர்வமாக வெளியேற விரும்புவதாகவும் கூறியுள்ளனர். அதன்பின் விக்கியும்-மேகனாவும் இணைந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.