#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சுனைனாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இவ்வளவு கொடூரமா மாறிட்டாரே!
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் திரைபடம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் முன்னனி நடிகர்கலுடன் நடித்தவர் நடிகை சுனைனா.மேலும் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ திரைபடதில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரதில் இவர் நடிதுல்லார்.
இந்நிலையில் தற்போது சுனைனா நிலா நிலா ஓடி வா என்ற புதிய படத்தில் கொடூரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நந்தினி என்பவர் இயக்கும் இந்த புதிய படத்தில் அஸ்வின் டேட்டூ கலைஞராகவும், நடிக்க சுனைனா காட்டேரியாகவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்படத்தில் இருவரின் கதாபாத்திரத்தை வடிவமைத்து ஒரு ஃபஸ்ட் லுக் வந்துள்ளது.
More than Glad to be a part of this project and we are all set for the release. Thanks to @nandhini_js
— Bavithra (@Bavithra23) July 18, 2018
Who believed in me.
Lead - @ashwin_as_is & @thesunainaa #July24 #viu #NilaNilaOdiVaa #oursecretproject #VJBavithra #MissSouthIndia2017 #MissPersonality #suntvanchor pic.twitter.com/fpz7op5Fc5
அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சுனைனா இப்படி கொடூரமாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.