#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது பெண்ணா இல்ல, மனித உருவத்தில் வாழும் குதிரையா ? வைரலாகும் சந்தேகப்படவைக்கும் ஷாக் வீடியோ!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விலங்குகளை செல்ல பிராணியாக வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆவர் அவைகளுடன் இணைந்து நன்றாக பழகும் போது அவைகளை போன்ற ஒரு சில குணாதிசயங்கள் நமக்கு வருவது இயல்பு.
இவ்வாறு நார்வே நாட்டைச் சேர்ந்த அலாய் கிறிஸ்டின் என்ற இளம்பெண்,முழுவதும் குதிரையின் குணங்களை கொண்டு வாழ்ந்து வருகிறார். அதாவது குதிரையை போலவே நடப்பது, ஓடுவது, தாண்டுதல் என அனைத்தையும் செய்கிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் குதிரை பந்தயத்தில் குதிரை எவ்வாறு குதித்து ஓடுமோ அதனைப் போலவே தானும் ஓடிய வீடியோ மற்றும் உயரங்களை தாண்டும் வீடியோ போன்றவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் பலரும் இவரது திறமையை பாராட்டி வாழ்த்துக் ககூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அலாய் கிறிஸ்டின் கூறுகையில், எனக்கு சிறுவயது முதலே குதிரை,நாய் போன்ற விலங்குகளின் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே நான் குதிரை போல குடிக்கும் பயிற்சியில் 4வயதிலிருந்து ஈடுபட்டு வந்தேன். தற்பொழுது எனது திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்..