கண்ணை கவரும் உடையில் கவர்ச்சி விருந்தளித்த நடிகை யாஷிகா ஆனந்த்... வைரல் புகைப்படத்தால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!



Yashika latest hot photoshoot photos viral

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

தனது திறமையான விளையாட்டாலும், செயலாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து யாஷிகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட் என பிஸியாக இருந்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த யாஷிகா நலம் பெற்றதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி பிறகு கவர்ச்சி போஸ் கொடுத்த இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

yashika

அந்த வகையில் தற்போது அரைகுறை ஆடையுடன் முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

yashika

yashika