பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவை பார்த்துள்ளீர்களா... புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்துக்கும் பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்தாலும் சரி பாடினாலும் சரி சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து விடுகிறது.
அனிருத் முதலில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த நிலையில் தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இதுவரை அனிருத் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அந்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அனிருத்தின் அக்கா வைஷ்ணவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் அக்காவுக்கு திருமணமானது கூறிப் பிடத்தக்கது. அனிருத் அக்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ.