பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பால் அதிகம் குடிப்பவரா நீங்கள்?.. இனிமே அப்படி செய்யாதீங்க.. இதய பிரச்சனை உண்டாகும் அபாயம்..!!
நாம் நமது வாழ்க்கையில் தினமும் காலை எழுந்தவுடன் பால் அல்லது அது சார்ந்த பொருட்களை கட்டாயம் சாப்பிடுவோம். காலை எழுந்ததும் ஒரு சிலர் பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றை பாலில் சேர்த்து அதனை சாப்பிடுவார்கள்.
ஆனால் பால் சார்ந்த பொருட்களை அதிகளவு சாப்பிடுவது அல்லது பாலை அதிகளவு எடுத்துக் கொள்வது உடலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். பாலை அளவோடு பருகினால் வளமுடன் வாழலாம். இதனை அதிகம் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு சம்பந்தமான பிரச்சனை உண்டாகும்.
இது ஜீரணமாகாத உணவு என்பதால் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும். டீ, காபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். பால் அதிகம் குடிக்கும் பட்சத்தில் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகம் சேர்ந்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே பால் குடிக்கலாம்.