#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#வீடியோ: Immediate Karma - சும்மா இருந்த ஒட்டகத்தை சொறிந்துவிட்டு உதை வாங்கிய நபர்..!
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது நமது மூளையில் உதிக்கும் அதீத ஆசையால் எதையாவது செய்ய சென்று அடிவாங்குவது ஒவ்வொரு மனிதனின் இயல்பாக போய்விட்டது. மரத்திற்கு மரம் தாவும் குரங்கு, அவ்வப்போது ஏதேனும் கிளையில் சிக்கி அடிவாங்கி அமைதியாக உட்காரும்.
Karma 🙏🙏 pic.twitter.com/JFld1QYaQW
— Susanta Nanda IFS (@susantananda3) January 13, 2022
அதனைப்போல, மனது துள்ளலில் இருக்கும் மனிதனோ, வீதிகளில் அமைதியாக செல்லும் விலங்குகளை துன்புறுத்தி, பின்னர் அவை என்னை கடித்துவிட்டது என அப்பாவி விலங்குகளின் மீது கடிந்துகொள்ளும் வழக்கத்தை வைத்திருக்கிறான். அதனைப்போல, நபரொருவர் சாலையில் அமைதியாக சென்ற ஒட்டகத்தை சீண்டிய நிலையில், அது காலில் மிதிவிட்டு சென்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.