மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; 8 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், குமிழி காட் பகுதியில் சம்பவத்தன்று இரண்டு லாரிகள், பயணிகள் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 பேர் பலி., 30 பேர் படுகாயம்
மேலும், 30 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடந்தையாக மீட்கப்பட்டு அங்குள்ள அரசு & தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!
Chittoor, Andhra Pradesh :
— Varta24 Telugu (@Varta24Telugu) September 13, 2024
➡️Fatal road accident in Chittoor district
➡️RTC bus collided with a lorry, eight people were killed
➡️In this incident, 8 people died and 30 people were seriously injured
➡️It seems that the death toll is likely to increase#Varta24Live… pic.twitter.com/TcheqgUell
அடுத்தடுத்து மோதி விபத்து
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரிகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலச்சரிவில் சரிந்த குடும்பம்; வருங்கால கணவரையும் விபத்தில் இழந்த பெண்.! நீங்காத வடுவாக வயநாடு துயரம்.!!