2 ஆட்டோ லாரி மோதி கோரவிபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..! 



Auto and lorry accident on bridge karnataka

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டம் ஹோஸ்பேட் தாலுகா பகுதியில் காலை இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

20 பேரை ஏற்றி சென்ற ஆட்டோ, மற்றொரு ஆட்டோ வத்தரஹள்ளி பாலம் அருகே சென்றபோது லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

Latest news

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.