#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணை கவரும் சாய்னா நேவாலின் திருமண புகைப்படங்கள்!
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இதனை உறுதி செய்யும் விதமாக நாங்கள் காதலிப்பது உண்மைதான் என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சாய்னா நேவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப் திருமணம் ஐதராபாத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.
தற்போது இவர்களது திருமண வரவேற்பு ஹைதராபாதில் உள்ள ஒரு ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. சினிமா, அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.