#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
CCTV Footage: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்து; பதைபதைப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு.!
டெல்லியில் இருந்து உத்திரகாண்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட், டெல்லி - டெஹ்ராடூன் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை சந்தித்தார்.
இதனால் அவரின் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
CCTV footage of Rishabh Pant uncontrolled car colliding with divider...exact time of collision is 5:21am#RishabhPantAccident #RishabhPant #CCTV pic.twitter.com/mp6pV4izHf
— Sachin Singh (@sachinsingh1010) December 30, 2022
இந்த விஷயம் தொடர்பாக உத்திரகாண்ட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ரிஷப் பண்ட் பயணித்த கார் விபத்திற்குள்ளான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.