#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
மோடி தலைமையிலான கடைசி ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. இன்று திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
66 வயதான ஜெட்லி கடந்த வருடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அருண் ஜெட்லி. மேலும் உடல் நிலை குறைவு காரணமாக தற்போதைய பாஜக ஆட்சியில் அமைச்சர் பதவி வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.