தலைமுடியை பிடித்து அடித்து மல்லுக்கட்டிய மாணவிகள்: வேடிக்கை பார்த்த நண்பர்கள் கூட்டம்.!



Fight between two school girls

பள்ளிகளில் படித்து வரும் மாணவ - மாணவிகளில் அவ்வப்போது இருதரப்பு குழு சண்டை என்பது நடைபெறும். ஒரு சில நேரங்களில் இவை பெரிய வன்முறைக்கும் வித்திடும்.

இந்நிலையில், இரண்டு பெண்கள் பள்ளியில் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இருவரும் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக கீழே விழுந்து அடித்து சண்டையிடும் நிலையில், மாணவர்கள் இதனை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.  

 

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது? என்பது குறித்த விபரம் தெரியவில்லை. விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.