#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீடியோ: தல இது ஒரிஜினல் Fogg சென்ட் இல்ல போல., பெண்கள் முன் இளைஞன் செய்த பகீர் சம்பவம்..!
ஒரு பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம், அதனை விற்பனை செய்ய விளம்பர யுக்தியை கையாண்டு வருகிறது. அந்த யுக்தி உலக வரலாற்றில் இல்லாத அளவு, மூளையை கசக்கி யோசனை செய்யப்பட்டது ஆகும்.
அந்த வகையில், Fogg Perfume விற்பனை செய்யும் நிறுவனம், Fogg Perfume-ஐ கவர்ச்சியான நபர் உடலில் அடித்துக்கொண்டதும், பெண்கள் அவரை வந்து கட்டிப்பிடித்து ஆரத்தழுவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.
இதனை பார்த்து பரவசமடைந்து இளைஞர், இரண்டு பெண்கள் நின்றுகொண்டு இருந்த வேளையில், அவர்களுக்கு பின்னால் சென்று சென்ட்டை உடல் முழுவதும் அடித்துவிட்டு, கையை விரித்து நின்ற நிலையில், அதனை கவனித்த பெண்கள் சிரித்தபடி தள்ளி சென்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.