#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி வீடியோ..அரசு செயலகத்திற்குள் புகுந்த சிறுத்தை..பெரும் பரபரப்பு.!
குஜராத் மாநிலத்தில் காந்தி நகரில் அமைந்துள்ள அரசு செயலக அலுவலகத்திற்குள் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் வளாகத்திற்குள் தேடி வரும் நிலையில் அவர்களுக்கு பிடிபடாமல் போக்கு காட்டுவதால் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
WATCH: Leopard entered Secretariat premises in Gujarat's Gandhinagar, early morning today. Forest department officials are currently conducting a search operation to locate the feline (Source: CCTV footage) pic.twitter.com/eQYwATbk2b
— ANI (@ANI) November 5, 2018