#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் அது இதுதானா... நடுரோட்டில் இளம்பெண் செய்த செயல்... வைரலாகும் வீடியோ!!
இளம்பெண் ஒருவர்,வாலிபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது திடீரென நடுரோட்டில் கீழே விழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலைகள் சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அருகே வேறொரு இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபரை காலால் எட்டி உதைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண்ணே தவறி நடுரோட்டில் கீழே விழுந்துள்ளார்.
இதனை பின்னால் வந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெடிசன்கள் நாம் பிறருக்கு கேடு நினைத்தால் இப்படித்தான் நடக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
आ गया स्वाद ? इसे कहते हैं कर्मों को फल तुरंत मिल जाना।
— Shubhankar Mishra (@shubhankrmishra) November 9, 2022
pic.twitter.com/BnJTYyqmjk