பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வீடியோ: போலீசார் முன் ஆடைகளை கழற்றி ஆர்ப்பாட்டம் செய்த மாடல் அழகி!
மும்பையில் பிரபல மாடல் அழகி ஒருவர் தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட் லிப்டில் தன் ஆடைகளை கழற்றி தகராறில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மேகா ஷர்மா என்ற பிரபல மாடல் நள்ளிரவில் முழு போதையில் தனது குடியிருப்புக்கு சென்றுள்ளார். மேலும் அங்கு செக்யூரிட்டியுடன் சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில் செக்யூரிட்டி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மாடலுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் கடுமையாக பேசியதால் காவல்நிலையத்திற்கு வருமாறு மேகா ஷர்மாவை போலீசார் அழைத்துள்ளனர் , அவர் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் போலீசாருக்கும், மாடலுக்கு வாக்குவாதம் நடக்க, உடனே ஆத்திரம் அடைந்த மாடல் அழகி தனது மேலாடையை கழற்றி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Woman assaulted security guard & put the blame on him. Policeman visited the lobby of the housing society. The women went out of control and stripped in front on policemen and security guard to run away from the situation. #MeghaSharma #HimToo #MeToo pic.twitter.com/4jhHQfUHc4
— Ms.Mausam (@miss_kothari) 29 October 2018
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.