மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்; 35 பேரின் நிலை என்ன?.. சூறாவளி காற்றால் பகீர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட்கோபர் கிழக்கு, பண்ட்நகர், கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பல்க் பகுதியில் மிகப்பெரிய பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகை இன்று சூறைக்காற்று காரணமாக திடீரென சாய்ந்து விபத்திற்குள்ளானது.
விளம்பர பேனர் சரிந்து விபத்து
இந்த விபத்து சம்பவத்தில் பெட்ரோல் பங்கில் இருந்த கட்டுமான அமைப்புகளும் சேதமாகி, அங்கு இருந்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்.! வீடியோ உள்ளே.!
கிட்டத்தட்ட 35 பேர் தற்போது வரை காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கின்றனரா? என தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
#WATCH | Maharashtra | 35 people reported injured after a hoarding fell at the Police Ground Petrol Pump, Eastern Express Highway, Pantnagar, Ghatkopar East. Search and rescue is in process: BMC
— ANI (@ANI) May 13, 2024
(Viral video confirmed by official) https://t.co/kRYGqM61UW pic.twitter.com/OgItizDMMN
இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!