#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகீர்.. திருமணமான சில வாரத்தில் புதுமணப்பெண் மர்ம மரணம்.. கணவனால் அடித்து கொல்லப்பட்டாரா?.!!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், பன்னியோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோனா. இவர் கேரள சட்ட ஆவண மையத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இவர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11:30 மணியளவில் சோனா தனது கணவரின் வீட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது இறப்பு உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.