பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பின்னரும் ப்ரியங்காவிற்கு நேர்ந்த கொடூரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!



priyanga-sexually-apused-after-dead-also

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி என்பவர் டூ வீலர் பஞ்சரான நிலையில், 
 லாரி டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்து கொல்லப்பட்டார்.இ தனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 இளம்பெண் பிரியங்காவின் இருசக்கர வாகனத்தை அந்த நான்கு குற்றவாளிகளும் திட்டமிட்டு பஞ்சர் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் தானாகவே முன்வந்து பிரியங்காவிற்கு உதவுவதாக கூறியுள்ளனர். முதலில் அவர்கள் மீது பிரியங்கா சந்தேகம் அடைந்த நிலையில் நல்லவர்களைப் போல அவர்கள் நடித்ததால் அவரும் நம்பி தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்துள்ளார்.

Priyanga reddy

நான்கு குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஷிவா பிரியங்காவின் டூவீலரை பஞ்சர் ஒட்ட எடுத்து சென்றுள்ளான். இந்த நிலையில் அந்த காமக் கொடூரர்கள் பிரியங்காவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச்சென்று, அவரது வாயில் மதுவை ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்துள்ளனர்.

அப்பொழுது அங்கு 18 வயது நிரம்பாத சிறுவன் ஷிவா ப்ரியங்காவின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்டிவிட்டு கொண்டு வந்துள்ளான்.
இந்நிலையில் அங்கு இறந்து சடலமாக கிடந்த பிரியங்காவை அவன்  செய்துள்ளான். பின்னர் பிரியங்காவை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.