#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாடித்தோட்டத்தில் அழகிய பூக்கள்.. நெகிழவைத்த வனத்துறை அதிகாரி.. கலக்கல் போட்டோ.!
இயற்கையின் உன்னதமான படைப்புகள் இன்றளவும் வியந்து பார்க்கும் வகையில் உள்ளன. வீடுகளை சுற்றிலும் நாம் பசுமையாக மரங்கள், செடிகள் போன்றவற்றை வைத்திருந்தால் நாமே பாக்கியசாலிகள். மரத்தின் மூலமாக நமது உடலுக்கு நல்ல பயன் கிடைக்கிறது.
Nothing has given me more happiness in life than seeing the flowers blooming from the seedlings planted by me or the tall trees that adores the degraded patches that was once afforested by me as a team leader.
— Susanta Nanda IFS (@susantananda3) January 2, 2022
(My roof top garden) pic.twitter.com/hHe5mKXODh
அவை கொடுக்கும் கனிகள் நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் பூக்கும் மலர்கள் பார்க்க அழகாக இருக்கும். அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி சுஷுந்த நந்தா ஐ.எப்.எஸ் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூக்களை வளர்த்து வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.