#BigNews: ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ, பெண்ணுடன் தனிமையில் இருக்கும் அந்தரங்க போட்டோ லீக்; அதிர்ச்சியில் அரசியல் புள்ளிகள்.!
ஒரே கட்சியில் பயணித்தாலும், எதிரெதிர் கருத்துக்கள் நிலவி எம்.எல்.ஏ வாய்ப்பும் பறிபோனதால் நடக்கும் பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டம், வைரா தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனோத் மதன் லால். இவர் கடந்த 2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில், பனோத் மதன் லால் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விசயத்திற்கு மதன் லாலின் ஆதரவாளர்கள் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதாவது, சட்டப்பேரவை உறுப்பினர் ராமுலு நாயக் ஆதரவாளர்கள் செய்த இழிவான வேலை இது எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த புகைப்படம் மாபிங் என்றும் கூறி வருகின்றனர்.
ராமுலு நாயக் தற்போதைய வயரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்தவர் ஆவார். 2018ல் அக்கட்சியில் இணைந்தவர், முன்னாள் அரசு பணியாளரும் (காவல்துறை) ஆவார்.