#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வந்தே பாரத் இரயில் மோதி துயரம்; தண்டவாளத்தின் குறுக்கே புகுந்தவர் பரிதாப பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இருந்து டெல்லி நகருக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் ஜலசேர் அருகே பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த நபர் வந்தே பாரத் ரயிலின் மீது அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே வட மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசுவது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.