குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
குளியல் வீடியோவை காண்பித்து மிரட்டி இளம்பெண் பலாத்காரம்; திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பௌரி மாவட்டம், சத்புலி பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பெண்மணி குளித்துக்கொண்டு இருந்த நிலையில், அதனை அப்பகுதியில் வசித்து வரும் நபர் வீடியோ எடுத்துள்ளார்.
குளியல் வீடியோ காண்பித்து மிரட்டல்
பின் பெண்ணிடம் குளியல் வீடியோவை காண்பித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறாக பலமுறை துயரம் தொடர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
இளைஞர் கைது
ஒருகட்டத்தில் சர்ச்சைக்குரிய நபரின் செயல்பட்டால் விரக்தியடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கடந்துபோன காதல் வாழ்க்கை? வாக்குவாதத்தில் மனைவியை கொலை காதல் கணவன்.. துர்நாற்றம், அழுகிய சடலத்தால் அதிர்ந்துபோன உரிமையாளர்.!