#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலில் தீவிபத்து; பதறியபடி கீழே குதித்து உயிருடன் தப்பிக்கும் பயணிகள்..!
இந்தியா முழுவதும் இரயில் பயணத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும்பொருட்டு, பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் மத்திய இரயில்வே அமைச்சகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா இரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் இரயிலில் தீப்பிடித்தது.
பயணிகள் பெட்டியில் இருந்த பேட்டரியில் தீ பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து தீ தீயணைப்பு கருவியின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பயனர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு இரயில்வே அதிகாரிகள் விசாரணைக்காக விரைந்துள்ளனர்.
➡️भोपाल से दिल्ली आ रही वंदे भारत एक्सप्रेस में लगी आग...@IRCTCofficial @IndianRailMedia @RailMinIndia #VandeBharatExpress #Bhopal #Delhi #RailAccident #Jtv pic.twitter.com/27eOLVBkzT
— Jantantra Tv (@JantantraTv) July 17, 2023
- रानी कमलापति से निजामुद्दीन जा रही 20171 #VandeBharatExpress में लगी आग
— Ambarish Pandey (@pandeyambarish) July 17, 2023
- 7:58 बजे बैट्री बॉक्स में सॉर्ट सर्किट से लगी आग
- ट्रेन के C-14 कोच में बैठे सभी 36 यात्री सुरक्षित
- @RailMinIndia: यात्री सुरक्षित, जांच के बाद थोड़ी देर में रवाना होगी ट्रेन#Fire@ZeeBusiness pic.twitter.com/sWXQ4YutwZ