#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கான்பூர்: கதறி அழுத குழந்தைகள் .!! தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! அதிர்ச்சி வீடியோ.!
உத்திரபிரதேச மாநிலத்தில் குழந்தைகளின் கண் முன்னே தாய் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கணவரை கைது செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரில் குழந்தைகளின் கண் முன்னே கணவன் மனைவியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகள் கதறி அழுவதையும் பொருட்படுத்தாத அந்தத் தந்தை தனது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் காண்போரை பதறச் செய்து இருக்கிறது.
#uttarpradesh #kanpur#DomesticViolence pic.twitter.com/1nZLMZCLzU
— daemon targariyen (@daemon_targar) February 4, 2024
இந்த சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி அறிவு முன்னேறி வரும் தற்காலத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதாக சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.