பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட கடவுளே..!! தங்கம் விக்கிற விலைக்கு தங்கத்தை கடத்திச்செல்லும் எறும்பு கூட்டம்.. வைரல் வீடியோ..
எறும்பு கூட்டம் ஒன்று தங்கை சங்கிலியை நகர்த்திச்செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொதுவாக எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பார்கள். அளவில் மிக சிறிய எறும்பு கூட்டமானது நினைத்தால் குன்றும் கற்கண்டு போல கரைந்து விடும். அந்த அளவிற்கு விடா முயற்சி கொண்டதுதான் எறும்பு. எப்போதும் நமது வாழ்வில் நம்முடன் இனைந்து வாழக்கூடிய உயிரினங்களில் எறும்பும் ஒன்று.
பொதுவாக வீட்டில் அல்லது வெளிப்புறத்தில் இருக்கும் எறும்புகள் தங்கள் உணவிற்காக சோற்று பருக்கை, இனிப்பு படங்கள், சர்க்கரை, சிறிய சிறிய பூச்சிகள் ஆகியவற்றை கூட்டமாக தூக்கிச்செல்வதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த வீடியோவில் வரும் சில எறும்பு கூட்டமானது தங்க செய்யின் ஒன்றினை தூக்கிச்செல்லும் காட்சி வைரலாகிவருகிறது.