#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹீல்ஸ் செருப்பு அணிந்து அழகி போட்டியில் கால்களை சுளுக்கிக்கொண்ட அழகி.. அந்தோ பரிதாபத்தில் வைரலாகும் வீடியோ.!
தொழில்நுட்பமும், நாகரீகமும் நம்மிடையே அறிமுகமானத்தில் இருந்து நாம் பலவிதமான விஷயங்களை அறிந்துகொண்டு வந்தாலும், சில இடங்களில் அதனால் ஏற்படும் தாக்கத்தை அனுபவிக்கவும் செய்கிறோம்.
இன்றளவில் உள்ள இளம்தலைமுறையில் பெண்களிடையே ஹீல்ஸ் ரக செருப்புகள் அணிவது என்பது பரவலாக இருக்கிறது. திரையில் அவர்கள் பார்த்து ரசிக்கும் நாயகிகள் அணிந்திருக்கும் செருப்பை போல அவர்களும் அணிய ஆசைப்படுகிறார்கள்.
it’s like every season valentino have an issue with their heels? pic.twitter.com/xtdw84YT3x
— michealla✨ (@PRADAXBBY) January 25, 2023
அவர்கள் ஆசைப்படுவதில்லை எந்த தவறு இல்லை என்றாலும், ஹீல்ஸ் அணிவதால் அது சார்ந்த பிரச்சனைகளையும் அவர்கள் சேர்த்து எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், அழகி போட்டியில் கலந்துகொண்ட பெண், ஹீல்ஸ் செருப்பால் கால் இடறி அதனை முறித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.