பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காது குடைவதால் இவ்வளவு பிரச்சினைகளா? இதையெல்லாம் தவிர்த்திடுங்க!
காதுகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற பலரும் பல்வேறு வகையான வழிகளை பின்பற்றுகின்றனர். அதிலும் குறிப்பாக இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி, இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் காதில் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால் காதின் செவித்தன்மை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாப்பிடும் சாப்பாட்டின் சுவை அறிவதற்கு காதின் நடுப்பகுதியில் நரம்பு ஒன்று உள்ளது. என்வே, இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டு சுவையை அறிய முடியாத நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, குச்சி, இறகு, ஹேர் பின், ஊக்கு, இயர் பட்ஸ் போன்றவற்றை காதுக்குள் விட்டு சுத்தம் செய்யக்கூடாது.