பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உங்க உடம்பில் இந்த இடத்தில் மச்சம் இருக்கா..! அப்போ இனி பணம் கஷ்டமே வராது...
உடம்பில் ஒவ்வோரு இடத்தில் இருக்கும் ஒவ்வோரு விதமான மச்சத்திற்கு தனி சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் மனித உடலின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மச்சம் செல்வத்திற்கும், பணத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதைக் குறிக்கிறது.
அவற்றை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
1. காலில் மச்சம் இருப்பவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், தாராள மனதுடன் அனைவருக்கும் உதவுபவர்களாக இருப்பார்கள்.
2. வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் நிதியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருப்பதைக் குறிக்கிறது.
3. வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பது உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் செல்வத்தையும், வெற்றியையும் தரும்.
4. புருவங்களுக்கு இடையே உள்ள வெற்று இடத்தில் மச்சம் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வீடு செல்வத்தால் நிறைந்திருக்கும்.
5. முதுகுப்பகுதியில் மச்சம் இருப்பதும் ஒருவரின் சிறப்பான செல்வ வளத்தைக் குறிக்கிறது.
6. வயிற்றில் மச்சம் இருப்பது கெட்டதாக கருதப்பட்டாலும், அதே மச்சம் ஒருவரது தொப்புளைச் சுற்றி இருந்தால், அது அதிர்ஷ்டமானதாகும். வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாவே இருப்பார்