"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பித்தவெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
நமது பாதங்களில் உள்ள சிறிய அளவிலான பிளவுகள் பித்த வெடிப்புகள் என அழைக்கப்படுகிறது. இந்த பித்த வெடிப்புகள் ஊட்டச்சத்து குறைபாடு, அசுத்தமான சூழ்நிலை போன்றவைகளால் ஏற்படுகிறது.
பித்த வெடிப்பினால் அவதிப்படுவோருக்கு எளிய முறையிலான வைத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதில் சில முக்கிய குறிப்புகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குழந்தையின்மைக்கு தீர்வு தரும் பீர்க்கங்காய்.. ஆண்களே கண்டிப்பா சாப்பிடுங்க.!
வேப்ப எண்ணெயில் மஞ்சள் தூளை கலந்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் இட்டுவர சரியாகும்.
தினமும் உறக்கத்திற்கு முன் கால்களை கழுவி, பாதத்தை உலர்த்தி தேங்காய் எண்ணெய் தடவி வருவதும் நல்ல பலனைத் தரும்.
பாத்திரத்தில் சூடான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, பாதங்களை சிறிது ஊறவைத்து பின் சுத்தம் செய்தலும் பித்த வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளப்பு பெறும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளே.! வாந்தி, மயக்கத்திற்கு சூப்பரான தீர்வு.! உடனே ட்ரை பண்ணுங்க.!