திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பிணிகளே.! வாந்தி, மயக்கத்திற்கு சூப்பரான தீர்வு.! உடனே ட்ரை பண்ணுங்க.!
கர்ப்ப கால தொந்தரவுகள் :
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது அவர்களுக்கு அதிகப்படியான சிரமங்களையும், அதே நேரத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும். இந்த நேரத்தில் பல கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமை, மலச்சிக்கல், வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு.
தேவையான பொருட்கள் :
* சின்ன வெங்காயம்
* தேன் (இனிப்பு தேவையான அளவு)
செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோலை நீக்கிவிட்டு, அதை நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்த அந்த விழுதுடன் தேவையான அளவு தேனை கலந்து எப்போதெல்லாம் வாந்தி, மயக்கம் வருகிறதோ? அல்லது வருவது போல தோன்றும் நேரங்களிலோ சாப்பிடலாம்.
இதையும் படிங்க: விந்தணுக்கள் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகள் கட்டாயம்!
அப்படி சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நோய் தொற்றுகள் ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
இதை கர்ப்பிணிகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் இல்லை. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குழந்தையின்மை, ஆண்மை குறைவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் சாப்பிடுவதால் அவர்களுக்கு பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: அச்சச்சோ.. பல் துலக்குவதில் அலட்சியமா?.. புற்றுநோய் எச்சரிக்கை.!