பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#MeToo வில் சிக்கும் அடுத்த பிரபலம் யார் தெரியுமா? 'சுவாமி ஜி நித்தியானந்தா'. வைரலாகும் வீடியோ உள்ளே.!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுவாமி நித்யானந்தா அவர்கள் தற்போது #MeToo வில் சிக்கியுள்ளார். இந்த தடவை சற்று வித்தியாசமாக ஆண் சாமியார் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சின்மயி தொடக்கிவைத்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீபத்தில் #MeToo ஹேஷ்டேக்கில் தெரிவித்து வருகிறார்கள்.
இதில் மிகவும் பிரபலமாக பரபரப்பாக பேசப்பட்டது நடிகை ஸ்ருதி ஹரிகரன் அர்ஜுன் மீது கொடுத்த பரபரப்பு புகார். மேலும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு.
இந்தநிலையில் இந்த ஹேஷ்டேக்கை பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் உண்மையாகவே தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் விளம்பரத்திற்காக தெரியப்படுத்துகிறார்கள் என்ற விமர்சனமும் தற்சமயம் எழுந்துள்ளது.
பாலியல் புகார் என்றதுமே பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது சாமி நித்தியானந்தா வைத்தான். ஏனெனில் அவருடைய லீலைகள் யாரும் இந்த ஊர் உலகம் அறிந்ததே. இந்த நிலையில் அவர் மீது தற்பொழுது ஒரு ஆண் சாமியார் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுவும் கதர கதர... நித்யானந்தா பன்னிருக்கான்... அந்த ஆசிரமத்தில் ஆம்பலையும் விட்டு வைகலயா 😳🙄
— அதியன் கார்த்தி 〽️ (@athiyankarthi) October 31, 2018
இதுதான் எனர்ஜி சொன்னானா அந்த லூசு 😂#MeToo #MeeTooவா #நித்யானந்தம்லீலை #Nithyananda #savemen pic.twitter.com/GbsfA0CCmS