#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அருமையான மருத்துவ டிப்ஸ்: அல்சர் பிரச்சனையை குணமாக்க உதவும் எளிமையான மருத்துவம்...
இன்றைய உலகில் மாறி வரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப உணவு முறையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனர். இவையே அல்சர் நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். நேரத்திற்கு உணவு அருந்தாமை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் அல்சர் நோய் ஏற்படுகிறது.
இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் அருமையான டிப்ஸ் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு சோற்று கற்றாலையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் வெண்மை நிற ஜெல்லை மட்டும் எடுத்து பாத்திரத்தில் நன்கு கழுவி விட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும்.
அல்லது காலையில் வெறும் வயிற்றில் மோருடன் கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கலந்து குடித்து வந்தால் அல்சர் நோய் குணமாகும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
தினமும் கற்றாழை சாப்பிட்டு வந்தால் முடி வளர்தல், உடம்பில் உள்ள சூடு முற்றிலும் தணிந்து விடும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.